CSIR CECRI நிறுவனத்தில் Project Associate I வேலைவாய்ப்பு 2023 – ரூ.67,000/- மாத ஊதியம் || CSIR CECRI Recruitment 2023!
Project Scientist – II, Senior Project Associate, Project Associate – I ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை CSIR நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (CSIR CECRI) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CSIR CECRI நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
CSIR – மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (CSIR CECRI) |
பணியின் பெயர்: |
Project Scientist – II, Senior Project Associate, Project Associate – I |
காலியிடங்கள்: |
13 பணியிடங்கள் |
பணியமர்த்தப்படும் இடம்: |
காரைக்குடி |
பணிக்கான தகுதி: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, M.Sc, Ph.D |
பணிக்கான வயது: |
Project Scientist – II / Senior Project Associate – அதிகபட்சம் 40 வயது, Project Associate I — அதிகபட்சம் 35 வயது |
வயது தளர்வு: |
அரசு விதிமுறைப்படி |
மாத சம்பளம்: |
குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை |
தேர்வு செய்வதற்கான வழிமுறை: |
நேர்காணல் |
நேர்காணல் நடைபெறும் நாள்: |
05.09.2023, 06.09.2023 |
நேர்காணல் நடைபெறும் நேரம்: |
காலை 9.00 மணி |
நேர்காணல் நடைபெறும் இடம்: |
அறிவிப்பில் காணவும் |
Download Notification Link: |
Click Here |
Official Website Link: |