22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

CSB வங்கியில் வேலைவாய்ப்பு – ஆன்லைனில் எளிய முறையில் விண்ணப்பிக்கலாம்!

CSB வங்கி லிமிடெட் என்பது ஒரு இந்திய தனியார் துறை வங்கியாகும், இந்த வங்கியில் தற்போது Sr. Relationship Manager பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Sr. Relationship Manager பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: CSB Bank
பணியின் பெயர்: Sr. Relationship Manager
காலிப்பணியிடங்கள் : 01
 கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Any Graduate
 அனுபவ விவரம்: அதிகபட்சம் 07 – 10 ஆண்டுகள்
 ஊதியம்: தகுதி மற்றும் திறமைக்கேற்ப
தேர்வு செய்யப்படும் முறை: Interview
 விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.01.2024
Download Notification Link: Click Here
Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles