22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

CSB வங்கியில் Sales Manager வேலைவாய்ப்பு – CSB Bank Recruitment 2023!

CSB வங்கியில் Sales Manager வேலைவாய்ப்பு – CSB Bank Recruitment 2023!

Sales Manager, Zonal Credit Head SME ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை கத்தோலிக்கச் சிரியன் வங்கி (CSB Bank) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு Degree முடித்த நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

CSB வங்கி பணிகள் பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: கத்தோலிக்கச் சிரியன் வங்கி (CSB Bank)
பதவியின் பெயர்: Sales Manager, Zonal Credit Head SME
மொத்த பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: CA, Graduate Degree
முன்னனுபவம்: குறைந்தபட்சம் 04 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: CSB வங்கி விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 01.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: Sales Manager – 31.07.2023, Zonal Credit Head SME – 31.08.2023
Download Notification & Application Link: Sales Manager – Click Here

Zonal Credit Head SME – Click Here

Official Website Link:   Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles