22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

CSB வங்கி லிமிடெட் நிறுவனத்தில் அரிய வேலைவாய்ப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்க விரையுங்கள் !

CSB வங்கி லிமிடெட் நிறுவனத்தில் அரிய வேலைவாய்ப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்க விரையுங்கள் !

CSB வங்கி லிமிடெட் என்பது ஒரு இந்திய தனியார் துறை வங்கியாகும், இந்த வங்கியில் தற்போது Lead – Business Finance, Business Analysts பணிகளுக்கென 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Lead – Business Finance, Business Analysts பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: CSB Bank
 பணியின் பெயர்: Lead – Business Finance, Business Analysts
காலிப்பணியிடங்கள் : 08
 கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் MBA, CA
 அனுபவ விவரம்: அதிகபட்சம் 5-8
 சம்பளம் பற்றிய விவரம்  : தகுதி மற்றும் திறமைக்கேற்ப
தேர்வு செய்யப்படும் முறை: Interview
 விண்ணப்பிக்கும் முறை: Online
 விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.01.2024
Download Notification Link:

Click Here

Click Here

 Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles