19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

CSB வங்கியில் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரையுங்கள்!

CSB வங்கி லிமிடெட் என்பது ஒரு இந்திய தனியார் துறை வங்கியாகும், இந்த வங்கியில் Branch Operations Manager பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Branch Operations Manager பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: CSB Bank
பணியின் பெயர்: Branch Operations Manager
காலிப்பணியிடங்கள் : 01
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Any Graduation
அனுபவ விவரம்: குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 09 ஆண்டுகள் வரை
ஊதியம்  : தகுதி மற்றும் திறமைக்கேற்ப
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2024
Download Notification Link: Click Here
 Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles