12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

CSB வங்கி வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்.. || CSB Bank Recruitment 2023!

CSB வங்கி வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்.. || CSB Bank Recruitment 2023!

Business Development Executive, Area Sales Manager ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை கத்தோலிக்கச் சிரியன் வங்கி (CSB Bank) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CSB வங்கி பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

கத்தோலிக்கச் சிரியன் வங்கி (CSB Bank)
பதவியின் பெயர்:

Business Development Executive, Area Sales Manager

காலியிடங்கள்: 11 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: ஏதேனும் ஒரு Graduate Degree
பணிக்கான அனுபவம்: 0 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை
பணிக்கான வயது: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: CSB வங்கி விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் வழிமுறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: Business Development Executive – 30.04.2027, Area Sales Manager – 31.08.2023
Download Notification & Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles