14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் நேர்காணலுக்கான அழைப்பு – CRPF Recruitment 2023!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் நேர்காணலுக்கான அழைப்பு – CRPF Recruitment 2023!

இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Specialist Medical Officer பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.    

CRPF நிறுவன பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF)
பணியின் பெயர்: Specialist Medical Officer
மொத்த பணியிடங்கள்: 18 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி: Post Graduate Degree, Post Graduate Diploma
அதிகபட்ச வயது வரம்பு: 70 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.85,000/-
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Walk – In Interview
Walk – In Interview நடைபெறும் நாள்: 10.07.2023
Walk – In Interview நடைபெறும் நேரம்: காலை 9.00 மணி
Walk – In Interview  நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles