மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் நேர்காணலுக்கான அழைப்பு – CRPF Recruitment 2023!
CRPF என்னும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Clinical Prosthetist and Orthotist பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
CRPF நிறுவன பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) |
பணியின் பெயர்: | Clinical Prosthetist and Orthotist |
காலியிடங்கள்: | 01 பணியிடம் |
நேர்காணலுக்கான கல்வி தகுதி: | Master Degree (MPO) |
நேர்காணலுக்கான வயது வரம்பு: | அதிகபட்சம் 55 வயது |
வயது தளர்வு: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: | குறைந்தது ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: | நேர்முகத்தேர்வு |
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: | 12.07.2023 |
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: | அறிவிப்பில் காணவும் |
Download Notification Link: | Click Here |
Official Website Link: | Click Here |