31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – Engineering முடித்தவர்களுக்கான வாய்ப்பு || CPCL Recruitment 2023!

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – Engineering முடித்தவர்களுக்கான வாய்ப்பு || CPCL Recruitment 2023!

Engineers பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) வாயிலாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு Engineering தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் 02.08.2023 அன்று வரை வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Engineers பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL)
பதவியின் பெயர்: Engineers (Chemical / Mechanical)
காலியிடங்கள்: 16 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: சென்னை
பணிக்கான தகுதி: Chemical / Mechanical Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech
பிற தகுதி: GATE 2023 தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 01.07.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 26 வயது
வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
மாத சம்பளம்: ரூ.50,000/- முதல் ரூ.1,80,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: Merit List, Personal Interview, Document Verification
விண்ணப்பிப்பதற்கான முறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 12.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.08.2023
Download Notification Link:

Click Here

Click Here

Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles