காஸ்மோஸ் கூட்டுறவு வங்கி டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – Cosmos Bank Recruitment 2023!
காஸ்மோஸ் கூட்டுறவு வங்கியின் (Cosmos Bank) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Manager, Assistant Manager, Marketing Executive போன்ற பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் 11.08.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
Cosmos Bank பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
காஸ்மோஸ் கூட்டுறவு வங்கி (Cosmos Bank) |
பணியின் பெயர்: |
Manager, Assistant Manager, Officer, Marketing Executive, Team Leader (Marketing) |
காலிப்பணியிடங்கள்: |
220 பணியிடங்கள் |
கல்வி தகுதி: |
Graduate Degree, MBA, CA, CS, ICWA, Post Graduate Degree |
அனுபவம்: |
02 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை |
அதிகபட்ச வயது வரம்பு: |
Manager / Team Leader (Marketing) – 40 வயது, Assistant Manager / Officer – 35 வயது , Marketing Executive – 25 வயது |
வயது தளர்வு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: |
Cosmos Bank விதிமுறைப்படி |
தேர்வு செய்வதற்கான முறை: |
நேர்காணல் |
விண்ணப்பிப்பதற்கான முறை: |
Online |
விண்ணப்பிக்க கடைசி நாள்: |
11.08.2023 |
Download Notification Link: | |
Online Application Link: |
Click Here |
Official Website Link: |