31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

தமிழக அரசின் CONCOR நிறுவன வேலைவாய்ப்பு 2023 – CONCOR Recruitment 2023!

தமிழக அரசின் CONCOR நிறுவன வேலைவாய்ப்பு 2023 – CONCOR Recruitment 2023!

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள Container Corporation of India Limited (CONCOR) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Group General Manager / Sr. General Manager (P&S) (Civil) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.    

CONCOR நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Container Corporation of India Limited (CONCOR)
பணியின் பெயர்: Group General Manager / Sr. General Manager (P&S) (Civil)
காலியிடங்கள்: 02 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: அரசு நிறுவனங்களில் IRSE Cadre கீழ்வரும் SAG / SG Officer பதவிகளில் குறைந்தது 17 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 54 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: 1,00,000/- முதல் ரூ.2,80,000/- வரை
தேர்வு செய்யும் முறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online / Offline
மின்னஞ்சல் முகவரி: esttarea4@concorindia.com
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 24.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 08.06.2023
Download Notification & Application  Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles