16.1 C
New York
Sunday, May 19, 2024

Buy now

Cognizant நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைனில் எளிய முறையில் விண்ணப்பிக்கலாம்!

Cognizant ஆனது நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Associate – Projects பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். ஆன்லைன் மூலம் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Associate – Projects பணி வேலைவாய்ப்பு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்:  Cognizant
பணியின் பெயர்: Associate – Projects
காலிப்பணியிடங்கள் : Various
 வேலை பார்க்கும் இடம் : Hyderabad, Telangana, India
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Engineering Graduate
ஊதியம்: தகுதி மற்றும் திறமைக்கேற்ப
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link: Click Here
Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles