14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

சென்னை Cognizant நிறுவனத்தில் Associate வேலைவாய்ப்பு 2023 – Cognizant Recruitment 2023!

சென்னை Cognizant நிறுவனத்தில் Associate வேலைவாய்ப்பு 2023 – Cognizant Recruitment 2023!

சென்னை Cognizant நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Associate (Projects) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Associate பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Cognizant
பணியின் பெயர்: Associate (Projects)
காலியிடங்கள்: Various
பணியமர்த்தப்படும் இடம்:  சென்னை
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Graduate Degree
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Cognizant நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் வழிமுறை: Written Test, Interview, Technical Test (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link:  Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles