14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

இந்தியக் காப்பி வாரியத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – Coffee Board Recruitment 2023!  

இந்தியக் காப்பி வாரியத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – Coffee Board Recruitment 2023!  

இந்தியக் காப்பி வாரியம் (Coffee Board) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை 14.08.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Accountant Cum Store Manager பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.    

Accountant Cum Store Manager பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்தியக் காப்பி வாரியம் (Coffee Board)
பணியின் பெயர்: Accountant Cum Store Manager
காலியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: B.Com + Tally / MS Office
முன்னனுபவம்: குறைந்தபட்சம் 01 ஆண்டு
வயது வரம்பு: 22.08.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 35 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.28,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Test / Interview
விண்ணப்பிக்கும் விதம்: Online
மின்னஞ்சல் முகவரி: coffeergunit@gmail.com
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles