12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

மத்திய மருத்துவ சேவைகள் சங்கத்தில் ரூ.80,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – CMSS Recruitment 2023!

மத்திய மருத்துவ சேவைகள் சங்கத்தில் ரூ.80,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – CMSS Recruitment 2023!

Assistant General Manager, Manager, PS to DG & CEO ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை மத்திய மருத்துவ சேவைகள் சங்கம் (CMSS) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.80,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

CMSS நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: மத்திய மருத்துவ சேவைகள் சங்கம் (CMSS)
பதவியின் பெயர்: Assistant General Manager, Manager, PS to DG & CEO
காலியிடங்கள்: 07 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree, B.Pharma, MBA, ICWA, CA, B.Tech, MCA
அனுபவ காலம்: 02 ஆண்டுகள் முதல் 06 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: AGM – அதிகபட்சம் 45 வயது, மற்ற பணிகளுக்கு – அதிகபட்சம் 40 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.35,000/- முதல் ரூ.80,000/- வரை
தேர்வு செய்யப்படும் விதம்: Selection Test
விண்ணப்பிக்கும் விதம்: Offline
விண்ணப்ப கட்டணம்: ரூ.100/-
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 04.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles