31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

CMRL நிறுவனத்தில் ரூ.2,30,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – CMRL Recruitment 2023!

CMRL நிறுவனத்தில் ரூ.2,30,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – CMRL Recruitment 2023!

Chennai Metro Rail Limited (CMRL) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் General Manager / Chief General Manager, Additional General Manager, Joint General Manager ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

CMRL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Chennai Metro Rail Limited (CMRL)
பணியின் பெயர்: General Manager / Chief General Manager, Additional General Manager, Joint General Manager, Deputy General Manager, Manager, Deputy Manager, Assistant Manager
மொத்த பணியிடங்கள்: 17 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: சென்னை
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் CA, MBA, BE, B.Tech, Post Graduate Degree
அனுபவம்: 02 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: 05.07.2023 அன்றைய நாளின் படி, 30 வயது முதல் 55 வயது வரை
வயது தளர்வு: 02 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை
ஊதியம்: ரூ.60,000/- முதல் ரூ.2,30,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Interview, Medical Examination
விண்ணப்பிக்கும் விதம்: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles