19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

CMRL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.75,000/- சம்பளம்!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் General Manager, Project Manager, Joint Project Manager , Deputy Project Manager & others பணிகளுக்கென 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.75,000/- முதல் ரூ.2,25,000/- வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

General Manager, Project Manager பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: Chennai Metro Rail Limited (CMRL)
பணியின் பெயர்: General Manager, Project Manager, Joint Project Manager , Deputy Project Manager & others
காலிப்பணியிடங்கள் : 08
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் B. E / B. Tech
வயது வரம்பு: குறைந்தபட்சம் 35 முதல்  அதிகபட்சம் 55 வரை
ஊதியம்  : மாதம் ரூ.75,000/- முதல் ரூ.2,25,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.12.2023
Download Notification Link: Click Here
Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles