12.1 C
New York
Friday, April 19, 2024

Buy now

CMRL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – CMRL Recruitment 2023!

CMRL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – CMRL Recruitment 2023!

CMRL என்னும் Chennai Metro Rail Limited ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Chief General Manager, General Manager, Joint General Manager, Assistant Manager பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.      

CMRL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Chennai Metro Rail Limited (CMRL)
பணியின் பெயர்: Chief General Manager, General Manager, Joint General Manager, Assistant Manager
மொத்த பணியிடங்கள்: 04 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி: BE, B.Tech, Post Graduate Degree, Graduate Degree, MBA
அனுபவ காலம்: அரசு நிறுவனங்களில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளில் 02 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: CGM / GM – 45 வயது முதல் 55 வயது வரை,

JGM – அதிகபட்சம் 43 வயது,

AM – அதிகபட்சம் 30 வயது

வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.60,000/- முதல் ரூ.2,30,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Interview, Medical Examination
விண்ணப்பிக்கும் விதம்: Online / Offline
விண்ணப்ப கட்டணம்: SC / ST – ரூ.50/-,

மற்ற நபர்களுக்கு – ரூ.300/-

தபால் செய்ய வேண்டிய முகவரி: The Additional General Manager, Chennai Metro Rail Limited, Metros, Anna Salai, Nandanam, Chennai – 600 035.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles