சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் Additional General Manager வேலைவாய்ப்பு – CMRL Recruitment 2023!
Additional General Manager / Joint General Manager / Deputy General Manager ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CMRL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) |
பதவியின் பெயர்: | Additional General Manager / Joint General Manager / Deputy General Manager |
மொத்த பணியிடங்கள்: | 05 பணியிடங்கள் |
பணியமர்த்தப்படும் இடம்: | சென்னை |
கல்வி தகுதி: | பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech |
அனுபவம்: | பணி சார்ந்த துறைகளில் SG / JAG Grade கீழ்வரும் Group A / Group B பதவிகளில் 06 ஆண்டுகள் முதல் 17 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் வேண்டும் |
அதிகபட்ச வயது வரம்பு: | AGM – 52 வயது, JGM – 50 வயது, DGM – 45 வயது |
வயது தளர்வு: | அரசு விதிமுறைப்படி |
மாத சம்பளம்: | CMRL நிறுவன விதிமுறைப்படி |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: | Shortlist, Interview |
விண்ணப்பிக்கும் விதம்: | Online / Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: | அறிவிப்பில் காணவும் |
விண்ணப்பிக்க இறுதி நாள்: | 31.08.2023 |
Download Notification Link: | Click Here |
Online Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |