17.8 C
New York
Monday, September 25, 2023

Buy now

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2023 – CMC Vellore Recruitment 2023!

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2023 – CMC Vellore Recruitment 2023!

Junior Health Centre Auxiliary, Occupational Therapist, Staff III Radiographer, Demonstrator ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC Vellore) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் Online வாயிலாக பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

CMC நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC Vellore)
பணியின் பெயர்: Junior Health Centre Auxiliary, Occupational Therapist, Staff III Radiographer, Demonstrator
மொத்த பணியிடங்கள்: Various
கல்வி விவரம்: 12ம் வகுப்பு + Diploma, BOT, B.Sc, M.Sc
வயது விவரம்: அதிகபட்சம் 35 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: CMC நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: Interview (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: 03.06.2023, 05.06.2023, 10.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,870FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles