வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || CMC Recruitment 2023!
வேலூர் மாவட்ட, கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை (CMC) ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Project Manager, Senior Research Fellow ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
CMC நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை (CMC) |
பதவியின் பெயர்: | Project Manager, Senior Research Fellow |
காலியிடங்கள்: | Various |
பணியமர்த்தப்படும் இடம்: | வேலூர் |
கல்வி தகுதி: | MBBS, M.Sc, M.Tech |
பிற தகுதி: | CSIR / UGC / ICMR / DBT |
வயது வரம்பு: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத சம்பளம்: | CMC நிறுவன விதிமுறைப்படி |
தேர்வு செய்வதற்கான வழிமுறை: | எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: | Online |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 15.07.2023 |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |