14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

CIPET நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – CIPET Recruitment 2023!

CIPET நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – CIPET Recruitment 2023!

CIPET என்னும் Central Institute of Petrochemicals Engineering & Technology நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Research Associate – I, Project Associate – I பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கான நேர்காணல் குறித்த தகவல்கள் மிகவும் எளிமையான முறையில் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

CIPET நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Central Institute of Petrochemicals Engineering & Technology (CIPET)
பதவியின் பெயர்: Research Associate – I, Project Associate – I
பணியிடங்கள்: 04 பணியிடங்கள்
நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான கல்வி: பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc, M.Tech, Ph.D
நேர்காணலுக்கான வயது வரம்பு: DST விதிமுறைப்படி
மாத சம்பளம்: CIPET நிறுவன விதிமுறைப்படி
பணிக்கான தேர்வு முறை: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்: 12.07.2023
நேர்காணல் நடைபெறும் நேரம்: காலை 11.00 மணி
நேர்காணல் நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification Link: Click Here
Download Application Form Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles