21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

CIPET நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – CIPET Recruitment 2023!  

CIPET நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – CIPET Recruitment 2023!  

Central Institute of Petrochemicals Engineering & Technology (CIPET) நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை 08.08.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Research Associate – I, Business Manager, Project Associate – I ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.    

CIPET நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: Central Institute of Petrochemicals Engineering & Technology (CIPET)
பணியின் பெயர்: Research Associate – I, Business Manager, JRF / Project Associate – I
காலியிடங்கள்: 05 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc, MBA, ME, M.Tech, Ph.D
அதிகபட்ச வயது வரம்பு: Business Manager – 40 வயது, மற்ற பணிகளுக்கு – 35 வயது
வயது தளர்வு: DST விதிமுறைப்படி
ஊதியம்:  CIPET நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Written Test, Interview
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.08.2023
Download Notification Link: Click Here
Download Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles