22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

CIPET நிறுவனத்தில் மாதம் ரூ.40,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023!

மத்திய பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் & டெக்னாலஜி நிறுவனம் (CIPET) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில் Placement Consultant, Consultant Trainee பணிகளுக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு மாதம் ரூ.20,000/- முதல் ரூ.40,000/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Placement Consultant, Consultant Trainee பணி பற்றிய முழு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: CIPET
பணியின் பெயர்: Placement Consultant, Consultant Trainee
காலிப்பணியிடங்கள் : 02
 கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் MBA, Graduate, Diploma, B.sc
அனுபவ விவரம்: குறைந்தபட்சம் 01 – 02 ஆண்டுகள்
வயது வரம்பு: அதிகபட்சம் 65
ஊதியம்: மாதம் ரூ.20,000/- முதல் ரூ.40,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: Interview
 விண்ணப்பிக்கும் முறை: Offline
 விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2023
Download Notification Link: Click Here

Click Here

Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles