22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

CIPET நிறுவனத்தில் ரூ.35,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – CIPET Recruitment 2023!

CIPET நிறுவனத்தில் ரூ.35,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – CIPET Recruitment 2023!

Central Institute of Petrochemicals Engineering & Technology (CIPET) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Lecturer, Assistant Placement Consultant, Instructor – Skill Development ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

CIPET நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Central Institute of Petrochemicals Engineering & Technology (CIPET)
பதவியின் பெயர்: 

Lecturer, Assistant Placement Consultant, Instructor – Skill Development

காலிப்பணியிடங்கள்: 07 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, ME, M.Tech, Ph.D, MBA, Diploma
அனுபவ விவரம்: குறைந்தது 01 ஆண்டு முதல் அதிகபட்சம் 03 ஆண்டுகள் வரை
வயது விவரம்: அதிகபட்சம் 65 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: CIPET நிறுவன தேர்வுக்குழு விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.09.2023
Download Notification Link: Click Here

Click Here

Click Here

Download Application Form Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles