14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

ஆசிரியர் பணிக்கு ரூ.25,000/- மாத ஊதியம் – சென்னை துறைமுக அறக்கட்டளை அறிவிப்பு || Chennai Port Trust Recruitment 2023!

ஆசிரியர் பணிக்கு ரூ.25,000/- மாத ஊதியம் – சென்னை துறைமுக அறக்கட்டளை அறிவிப்பு || Chennai Port Trust Recruitment 2023!

சென்னை துறைமுக அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் Chennai Port And Dock Educational Trust Higher Secondary School (CHAP School) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Kindergarten Teacher, Secondary Grade Teacher (SGT), Post Graduate Teacher (PGT) ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Chennai Port Trust பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

சென்னை துறைமுக அறக்கட்டளை
பதவியின் பெயர்:

Kindergarten Teacher, Secondary Grade Teacher (SGT), Post Graduate Teacher (PGT)

மொத்த பணியிடங்கள்:

06 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்:

Chennai Port And Dock Educational Trust Higher Secondary School (CHAP School)

பணிக்கான தகுதி:

Degree, B.Ed, M.Com
வயது விவரம்:

அதிகபட்சம் 64 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்:

ரூ.15,000/- முதல் ரூ.25,000/- வரை

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்:

08.08.2023

நேர்காணல் நடைபெறும் நேரம்:

மதியம் 2.00 மணி
நேர்காணலுக்கு பதிவு செய்வதற்கான நேரம்:

காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை

நேர்காணல் நடைபெறும் இடம்:

New Conference Hall, Ground Floor, Centenary Building, Chennai Port Authority
Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles