9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

சென்னை துறைமுக ஆணையத்தில் ரூ.2,00,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Chennai Port Authority Recruitment 2023!

சென்னை துறைமுக ஆணையத்தில் ரூ.2,00,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Chennai Port Authority Recruitment 2023!

சென்னை துறைமுக ஆணையம் (Chennai Port Authority) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Pilot (Class – I) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Pilot (Class – I) பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: சென்னை துறைமுக ஆணையம் (Chennai Port Authority)
பணியின் பெயர்: Pilot (Class – I)
காலியிடங்கள்: 07 பணியிடம்
பணிக்கான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree
அனுபவம்: குறைந்தது 01 ஆண்டு
வயது வரம்பு: 07.08.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 40 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: ரூ.29,100/- முதல் ரூ.2,00,000/- வரை
தேர்வு செய்வதற்கான முறை: நேரடி நியமன விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் முறை: Online / Offline
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: 07.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles