21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

சென்னை துறைமுகத்தில் ரூ.2,40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Chennai Port Authority Recruitment 2023!

சென்னை துறைமுகத்தில் ரூ.2,40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Chennai Port Authority Recruitment 2023!

சென்னை துறைமுகத்தின் (Chennai Port Authority) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Dock Master (Class I) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Dock Master (Class I) பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: சென்னை துறைமுகம் (Chennai Port Authority)
பதவியின் பெயர்: Dock Master (Class I)
காலிப்பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree
அனுபவம்: குறைந்தது 05 ஆண்டுகள்
வயது வரம்பு: அதிகபட்சம் 43 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.90,000/- முதல் ரூ.2,40,000/- வரை
தேர்வு முறை: Absorption / Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் முறை: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 07.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here 
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles