19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,25,000/- ஊதியம்!

சென்னை துறைமுகம் அதிகாரம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தில் Neurologist, Radiologist பணிகளுக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு MBBS with D.M.R.D./ MD முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Neurologist, Radiologist பணிகளுக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: Chennai Port Authority
பணியின் பெயர்: Neurologist, Radiologist
காலிப்பணியிடங்கள் : 02
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் MBBS with D.M.R.D./ MD
 உதவித்தொகை : மாதம் ரூ.1,25,000/-  ஊதியம்
வயது வரம்பு: அதிகபட்சம் 45
தேர்வு செய்யப்படும் முறை: Walk-in-Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.12.2023
Download Notification Link: Click Here
Application Form  Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles