21.2 C
New York
Thursday, May 23, 2024

Buy now

சென்னை மீன்வளத் துறையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – Chennai Fisheries Department Recruitment 2023!

சென்னை மீன்வளத் துறையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – Chennai Fisheries Department Recruitment 2023!

சென்னை மீன்வளத்துறையின் (Chennai Fisheries Department) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் பல்நோக்கு சேவை பணியாளர் (Sagar Mitra / MTS) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) மூலம் 12.09.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

பல்நோக்கு சேவை பணியாளர் பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

சென்னை மீன்வளத்துறை (Chennai Fisheries Department)
பணியின் பெயர்:

பல்நோக்கு சேவை பணியாளர் (Sagar Mitra / MTS)

காலிப்பணியிடங்கள்:

03 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: 

சென்னை

பணிக்கான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree அல்லது Post Graduate Degree
வயது வரம்பு:

01.07.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 35 வயது

வயது தளர்வு:

அரசு விதிமுறைப்படி
ஊதியம்:

ரூ.15,000/- (ஒரு மாதத்திற்கு)

தேர்வு செய்வதற்கான முறை:

நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான முறை:

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, எண்: 2 / 601 A, கிழக்குக் கடற்கரை சாலை, நீலாங்கரை, சென்னை – 600 115
விண்ணப்பிக்க கடைசி நாள்:

12.09.2023

Download Notification Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles