14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

மத்திய ரயில்வேயில் 1,303 காலியிடங்கள் – ITI / Diploma முடித்தவர்களுக்கான வாய்ப்பு || Central Railway Recruitment 2023!

மத்திய ரயில்வேயில் 1,303 காலியிடங்கள் – ITI / Diploma முடித்தவர்களுக்கான வாய்ப்பு || Central Railway Recruitment 2023!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் மத்திய ரயில்வேயில் GDCE Quota-வின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள ALP / Technician – III, Junior Engineer, Train Manager ஆகிய பணிகளுக்கான 1,303 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வே பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: மத்திய ரயில்வே (Central Railway)
பதவியின் பெயர்: ALP / Technician – III, Junior Engineer, Train Manager
மொத்த பணியிடங்கள்: 1,303 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் வகுப்பு + ITI, Diploma, Dgree
பணிக்கான வயது வரம்பு: அதிகபட்சம் 42 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள்
மாத சம்பளம்: Pay Matrix Level – 02, 05, 06 என்ற ஊதிய அளவின் படி
தேர்வு செய்யப்படும் வழிமுறை: Computer Based Test, Document Verification, Medical Examination
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 03.08.2023
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்: 02.09.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles