12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

Central Bank Of India வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்.. || CBI Bank Recruitment 2023!

Central Bank Of India வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்.. || CBI Bank Recruitment 2023!

Central Bank Of India (CBI Bank) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Faculty, Office Assistant, Watchman cum Gardener, Attender ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் 15.08.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Central Bank Of India பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Central Bank Of India (CBI Bank)
பதவியின் பெயர்:

Faculty, Office Assistant, Watchman cum Gardener, Attender

பணியிடங்கள்: 04 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: 08ம் வகுப்பு, BSW, B.Com, BA, B.Sc, B.Ed, MSW, MA, Post Graduate Degree
பணிக்கான வயது: Faculty – அதிகபட்சம் 65 வயது, Office Assistant / Attender – 18 வயது முதல் 35 வயது வரை, Watchman cum Gardener – 18 வயது முதல் 40 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்:  Watchman cum Gardener – ரூ.6,000/-, Faculty – ரூ.20,000/-, Office Assistant – ரூ.12,000/-, Attender – ரூ.8,000/-
தேர்வு செய்வதற்கான முறை: Personal Interview
விண்ணப்பிப்பதற்கான முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles