9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.29,500/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – CBI Bank Recruitment 2023!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.29,500/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – CBI Bank Recruitment 2023!

Business Correspondent Supervisor (BC Supervisor) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி (CBI Bank) மூலம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.29,500/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CBI வங்கி பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி (Central Bank of India)
பதவியின் பெயர்: Business Correspondent Supervisor (BC Supervisor)
காலியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: Graduate Degree, BE, M.Sc, MCA, MBA
அனுபவ விவரம்: வங்கிகளில் பணி சார்ந்த துறைகளில் Senior Manager அல்லது Clerk பதவியில் போதிய ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்
வயது விவரம்: Freshers – 21 வயது முதல் 45 வயது வரை, Experienced Person – அதிகபட்சம் 64 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.23,500/- முதல் ரூ.29,500/- வரை
தேர்வு செய்வதற்கான முறை: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles