14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – CBI Bank Recruitment 2023!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – CBI Bank Recruitment 2023!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் (CBI Bank) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, BC Supervisor பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

CBI Bank பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI Bank)
பணியின் பெயர்:

BC Supervisor

பணியிடங்கள்:

Various
கல்வி தகுதி:

Graduate Degree, BE, MCA, MBA, M.Sc

முன்னனுபவம்:

வங்கிகளில் Senior Manager / Clerk பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு:

ஓய்வு பெற்றவர்களுக்கு – அதிகபட்சம் 64 வயது,

மற்ற நபர்களுக்கு – 21 வயது முதல் 45 வயது வரை

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊதியம்:

ரூ.23,500/- முதல் ரூ.29,500/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் விதம்: 

Offline
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

விண்ணப்பிக்க கடைசி நாள்:

08.08.2023
Download Notification Link:

Click Here

Download Application Form Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles