0.8 C
New York
Thursday, February 22, 2024

Buy now

சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் ரூ.2,20,0000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – CEL Recruitment 2023!

சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் ரூ.2,20,0000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – CEL Recruitment 2023!

இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (CEL) ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Chief Manager, Senior Manager / Manager, Security Officer போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

CEL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (CEL)
பதவியின் பெயர்: Chief Manager, Senior Manager / Manager, Security Officer, Accounts Officer, Purchase Officer, Deputy Engineer, Company Secretary, Management Trainee
பணியிடங்கள்: 21 பணியிடங்கள்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech, MBA, PGP, PGDM, Graduate Degree, CA, ICWA
அனுபவ விவரம்: 02 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
வயது விவரம்:  Chief Manager – அதிகபட்சம் 46 வயது,

Senior Manager – அதிகபட்சம் 42 வயது,

Manager – அதிகபட்சம் 38 வயது,

மற்ற பணிகளுக்கு – அதிகபட்சம் 30 வயது

வயது தளர்வு:  SC / ST – 05 ஆண்டுகள்,

OBC – 03 ஆண்டுகள்,

PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை

மாத சம்பளம்: ரூ.35,000/- முதல் ரூ.2,20,000/- வரை
தேர்வு செய்யும் முறை: Written Test,  Interview
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWD – விண்ணப்ப கட்டணம் கிடையாது,

மற்ற நபர்களுக்கு – ரூ.500/-

தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles