12.1 C
New York
Friday, April 19, 2024

Buy now

இந்திய மத்திய மின்சார ஆணையத்தில் ரூ.63,200/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – CEA Recruitment 2023!

இந்திய மத்திய மின்சார ஆணையத்தில் ரூ.63,200/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – CEA Recruitment 2023!

இந்திய மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Canteen Attendant, Assistant Halwai-Cum-Cook ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

CEA நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய மத்திய மின்சார ஆணையம் (CEA)
பணியின் பெயர்: Canteen Attendant, Assistant Halwai-Cum-Cook
காலிப்பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
கல்வி தகுதி: Canteen Attendant – 10ம் வகுப்பு,

Assistant Halwai-Cum-Cook – 10ம் வகுப்பு + Diploma

அதிகபட்ச வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: Level – 01 / 02 என்ற ஊதிய அளவின் படி, ரூ.18,000/- முதல் ரூ.63,200/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 17.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: அறிவிப்பு வெளியான நாளுக்கு பின்வரும் 30 வது நாள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles