26.5 C
New York
Thursday, June 20, 2024

Buy now

C-DAC நிறுவனத்தில் Senior Advisor வேலைவாய்ப்பு 2023 – C-DAC Recruitment 2023!

C-DAC நிறுவனத்தில் Senior Advisor வேலைவாய்ப்பு 2023 – C-DAC Recruitment 2023!

Centre for Development of Advanced Computing (C-DAC) நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Senior Advisor பணிக்கான காலியிடங்களுக்கு Degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் 22.07.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Senior Advisor பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Centre for Development of Advanced Computing (C-DAC)
பணியின் பெயர்: Senior Advisor
காலிப்பணியிடங்கள்: 03 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: BE, B.Tech, MCA, PG Degree, Ph.D
முன்னனுபவம்: குறைந்தது 20 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 22.07.2023 அன்றைய நாளின் படி, 64 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: C-DAC நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான முறை: நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான முறை: Online
மின்னஞ்சல் முகவரி: mission-consultant@cdac.in
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.07.2023
Download Notification Link: Click Here
Download Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles