C-DAC நிறுவனத்தில் ரூ.78,800/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – C-DAC Recruitment 2023!
Finance Officer, Manager, Senior Admin Officer, Senior Finance Officer, Senior Purchase Officer ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Centre for Development of Advanced Computing (C-DAC) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
C-DAC நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
Centre for Development of Advanced Computing (C-DAC) |
பணியின் பெயர்: |
Finance Officer, Manager, Senior Admin Officer, Senior Finance Officer, Senior Purchase Officer |
மொத்த பணியிடங்கள்: |
06 பணியிடங்கள் |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: |
CA, ICWA, CS, MBA, Post Graduate Degree |
அனுபவ காலம்: |
அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 04 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும் |
அதிகபட்ச வயது வரம்பு: |
Manager – 40 வயது, மற்ற பணிகளுக்கு – 35 வயது |
வயது தளர்வு: |
SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை |
ஊதியம்: |
ரூ.56,100/- முதல் ரூ.78,800/- வரை |
தேர்வு செய்யப்படும் வழிமுறை: |
Written Test, Interview, Group Discussion |
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: |
Online |
விண்ணப்ப கட்டணம்: |
SC / ST / PWD – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.500/- |
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: |
04.08.2023 |
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: |
25.08.2023 |
Download Notification & Application Link: | |
Official Website Link: |