2.4 C
New York
Tuesday, November 28, 2023

Buy now

CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || CDAC Recruitment 2023!

CDAC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || CDAC Recruitment 2023!

Centre for Development of Advanced Computing (CDAC) நிறுவனம் ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Guest Faculty பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Guest Faculty பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Centre for Development of Advanced Computing (CDAC)
பதவியின் பெயர்:

Guest Faculty

காலிப்பணியிடங்கள்:

Various
பணிக்கான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech, MBA, MA, Ph.D

பணிக்கான அனுபவம்:

குறைந்தபட்சம் 01 வருடம் முதல் அதிகபட்சம் 05 வருடங்கள் வரை
பணிக்கான வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்:

CDAC நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

Online
மின்னஞ்சல் முகவரி:

course-sil@cdac.in

விண்ணப்பிக்க கடைசி நாள்:

31.08.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles