CCL நிறுவனத்தில் 600+ காலியிடங்கள் – 10ம் / 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு || CCL Recruitment 2023!
CCL என்னும் மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Trade Apprentice, Fresher Apprentice ஆகிய பணிகளுக்கான 608 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊக்கத்தொகை, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
CCL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனம் (CCL) |
பணியின் பெயர்: |
Trade Apprentice, Fresher Apprentice |
காலியிடங்கள்: |
608 பணியிடங்கள் |
கல்வி விவரம்: |
10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு + IIT |
வயது விவரம்: |
Trade Apprentice – 18 வயது முதல் 27 வயது வரை,
Fresher Apprentice – 18 வயது முதல் 22 வயது வரை |
வயது தளர்வு: |
SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் |
ஊக்கத்தொகை: |
ரூ.6,000/- முதல் ரூ.7,000/- வரை |
தேர்வு செய்யும் முறை: |
நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிக்கும் வழிமுறை: |
Online |
விண்ணப்பிக்க கடைசி நாள்: |
18.06.2023 |
Download Notification Link: |
Click Here |
Online Application Link: | |
Official Website Link: |