ரூ.40,000/- மாத ஊதியத்தில் Degree / Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – CCI நிறுவனம் அறிவிப்பு || CCI Recruitment 2023!
CCI என்னும் Cement Corporation of India ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Kiln Operators / Burner பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான கல்வி, வயது ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
Kiln Operators / Burner பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | Cement Corporation of India (CCI) |
பதவியின் பெயர்: | Kiln Operators / Burner |
பணியிடங்கள்: | 02 பணியிடங்கள் |
பணிக்கான தகுதி: | பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Diploma |
பணிக்கான அனுபவம்: | குறைந்த 02 ஆண்டுகள் |
பணிக்கான வயது: | அதிகபட்சம் 65 வயது |
வயது தளர்வு: | அரசு விதிமுறைப்படி |
மாத சம்பளம்: | ரூ.40,000/- |
தேர்வு செய்யப்படும் முறை: | நேர்முகத்தேர்வு |
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: | 30.09.2023 |
நேர்முகத்தேர்வு நடைபெறும் நேரம்: | காலை 10.00 மணி |
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: | அறிவிப்பில் காணவும் |
Download Notification Link: | Click Here |
Official Website Link: |