14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

CBSL நிறுவனத்தில் Relationship Manager வேலைவாய்ப்பு 2023 – CBSL Recruitment 2023!

CBSL நிறுவனத்தில் Relationship Manager வேலைவாய்ப்பு 2023 – CBSL Recruitment 2023!

கனரா வங்கியின் துணை நிறுவனமான Canara Bank Securities Limited (CBSL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Depository Participant Relationship Manager – Trainees பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

CBSL நிறுவன பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Canara Bank Securities Limited (CBSL)
பணியின் பெயர்:

Depository Participant Relationship Manager – Trainees

காலிப்பணியிடங்கள்:

25 பணியிடங்கள்
கல்வி தகுதி:

ஏதேனும் ஒரு Graduate Degree

அனுபவம்:

Marketing மற்றும் Sales துறைகளில் போதிய ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:

20 வயது முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்:

ரூ.20,000/- (ஒரு மாதத்திற்கு)

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Shortlisting, Interview
விண்ணப்பிக்கும் விதம்:

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்:

25.08.2023

Download Notification Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles