22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

மத்தியப் புலனாய்வுத் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – CBI Recruitment 2023!

மத்தியப் புலனாய்வுத் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – CBI Recruitment 2023!

CBI என்னும் மத்தியப் புலனாய்வுத் துறை ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Consultant பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.    

Consultant பணி பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: மத்தியப் புலனாய்வுத் துறை (CBI)
பணியின் பெயர்: Consultant (Pairvi Officer)
பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: மத்திய / மாநில காவல் துறையில் Inspector ஆக குறைந்தது 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வேண்டும்
வயது விவரம்: அதிகபட்சம் 65 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.40,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு முறை: Deputation / Promotion விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 31.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 15.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles