9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

CBI நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – CBI Recruitment 2023!

CBI நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – CBI Recruitment 2023!

CBI என்னும் மத்தியப் புலனாய்வுத் துறை ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Consultants (Pairvi Work) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Consultants பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: மத்தியப் புலனாய்வுத் துறை (CBI)
பதவியின் பெயர்: Consultants (Pairvi Work)
பணியிடங்கள்: 03 பணியிடங்கள்
கல்வி விவரம்: Graduate Degree
அனுபவ விவரம்: மத்திய / மாநில அரசு காவல் துறையில் பணி சார்ந்த துறைகளில் Inspector பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்
வயது விவரம்: அதிகபட்சம் 65 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: CBI நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles