12.1 C
New York
Friday, April 19, 2024

Buy now

CBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்.. || CBI Bank Recruitment 2023!

CBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்.. || CBI Bank Recruitment 2023!

Central Bank of India (CBI Bank) வங்கியின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Resolution Agents பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் 21.07.2023 அன்று வரை பெறப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

CBI வங்கி பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Central Bank of India (CBI Bank)
பணியின் பெயர்: Resolution Agents
காலிப்பணியிடங்கள்: Various
பணிக்கான தகுதி: NBFCs / ARCs சார்ந்த நிறுவனங்கள், Consultancy போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
சம்பளம்: ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை (ஒரு வருடத்திற்கு)
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Offline
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.07.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles