14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

CBI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – CBI Bank Recruitment 2023!

CBI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – CBI Bank Recruitment 2023!

Central Bank of India (CBI Bank) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Office Assistant பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.12,000/- ஊதியமாக கொடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Office Assistant பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Central Bank of India (CBI Bank)
பணியின் பெயர்: Office Assistant
மொத்த பணியிடங்கள்: Various
பணிக்கான தகுதி: Graduate Degree (BSW / BA / B.Com)
பணிக்கான வயது வரம்பு: 22 வயது முதல் 40 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.12,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 25.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles