12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – CBI Bank Recruitment 2023!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – CBI Bank Recruitment 2023!

CBI Bank என்னும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Business Correspondent Supervisor பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Business Correspondent Supervisor பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி (CBI Bank)
பணியின் பெயர்: Business Correspondent Supervisor
காலியிடங்கள்: Various
கல்வி தகுதி: Graduate Degree, M.Sc, BE, MCA, MBA
அனுபவம்: வங்கிகளில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளில் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: Fresher – 21 வயது முதல் 45 வயது வரை, Experience – அதிகபட்சம் 64 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.12,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.06.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles