9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

Central Bank of India வேலைவாய்ப்பு 2023 – ரூ.15,000/- மாத ஊதியம் || Central Bank of India Recruitment 2023!

Central Bank of India வேலைவாய்ப்பு 2023 – ரூ.15,000/- மாத ஊதியம் || Central Bank of India Recruitment 2023!

Central Bank of India (CBI Bank) வங்கி ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் BC Supervisor பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

BC Supervisor பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Central Bank of India (CBI Bank)
பணியின் பெயர்: BC Supervisor
காலியிடங்கள்: Various
கல்வி தகுதி: Graduate Degree, MBA, MCA, M.Sc, BE
அனுபவம்: வங்கிகளில் பணி சார்ந்த துறைகளில் Senior Manager, Clerk பதவிகளில் குறைந்தது 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: Retired Officers – அதிகபட்சம் 64 வயது, மற்ற நபர்கள் – 21 வயது முதல் 45 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.12,000/- முதல் ரூ.15,000/- வரை
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.06.2023
Download Notification Link: Click Here

Click Here

Download Application Form Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles