31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

Central Bank of India வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ரூ.15,000/- மாத ஊதியம் || CBI Bank Recruitment 2023!

Central Bank of India வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ரூ.15,000/- மாத ஊதியம் || CBI Bank Recruitment 2023!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI Bank) ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Business Correspondent Supervisor (BC Supervisor) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

BC Supervisor பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI Bank)
பதவியின் பெயர்: Business Correspondent Supervisor (BC Supervisor)
காலிப்பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:  பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, BE, MCA, MBA, BE
அனுபவம்: வங்கிகளில் பணி சார்ந்த துறைகளில் Senior Manager, Clerk பதவிகளில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்
பிற தகுதி:    JAIIB
வயது விவரம்: Freshers – 21 வயது முதல் 45 வயது வரை, Experienced Persons – அதிகபட்சம் 64 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.12,000/- முதல் ரூ.15,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் வழிமுறை: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.07.2023
Download Notification Link: Click Here

Click Here

 

Download Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles