16.1 C
New York
Sunday, May 19, 2024

Buy now

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பங்கள் வரவேற்பு || CBI Bank Recruitment 2023!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பங்கள் வரவேற்பு || CBI Bank Recruitment 2023!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI Bank) வங்கி ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் BC Supervisor பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

BC Supervisor பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI Bank)
பணியின் பெயர்:

BC Supervisor

மொத்த பணியிடங்கள்: 10 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: Graduate Degree + Computer Knowledge, M.Sc (IT), BE (IT), MCA, MBA
அனுபவ விவரம்: PSU / RRB சார்ந்த வங்கிகள், தனியார் வங்கிகளில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Senior Engineer, Clerk பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்
வயது விவரம்: பட்டதாரிகளுக்கு – 21 வயது முதல் 45 வயது வரை, அனுபவசாலிகள் – அதிகபட்சம் 64 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.23,500/- முதல் ரூ.29,500/- வரை
தேர்வு செய்வதற்கான முறை: நேர்காணல்
விண்ணப்பிப்பதற்கான முறை: Offline
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.07.2023
Download Notification Link: Click Here
Download Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles